யார் மஹாளய பக்க்ஷ விரதம் இருக்க வேண்டும்?
மூத்த பிள்ளை தான் விரதம் இருக்க வேண்டுமா?நடுவிலே கடைசியிலே பிறந்தவர் விரதம் இருக்கலாமா? கூடாதா?
அவரவர் வீட்டில் தனித்தனியாக திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா? திதி தர்ப்பணத்தை சகோதரர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொடுக்க வேண்டுமா?
தர்ப்பணம் திவசம் வீட்டில்தான் செய்ய வேண்டுமா? தர்ப்பணம் திவசம் புண்ய தீர்த்திலோ கோவிலிலோ செய்ய வேண்டுமா?
திவசத்தன்று கோவிலுக்கு போகலாமா? திவசத்தன்று வீட்டில் இறைவழிபாடு பூஜை செய்யலாமா? கூடாதா?
மஹாளயபக்க்ஷ காலத்தில் வீட்டில் இறைவழிபாடு பூஜை செய்யலாமா? கூடாதா?
ஆவணி 29 14.09.2022 புதன் மஹாபரணி பலன்கள் ….
பெண்கள் திதி தர்ப்பணம் கொடுக்கலாமா? கூடாதா?
பெற்றோர் திவசத்தை மஹாளயத்தில் சேர்த்துவிடலாமா ? மறந்தவர்க்கு மஹாளயம் என்றால் என்ன?
காசி கயா இராமேஸ்வரத்தில் ஸ்ரார்தம் செய்துவிட்டால் அதன்பிறகு வருடா வருடம் செய்யவேண்டிய அவசியம் இல்லையா?
திவசம் கொடுப்பதை சில பல ஆண்டுகள் விட்டுவிட்டவர்கள் மீண்டும் தொடங்கலாமா? கூடாதா?
புரட்டாசி 01 18.09.2022 ஞாயிறு மஹாவியதீபாதம் மத்யாஷ்டமி பலன்கள்
பெற்றோர் இறந்த திதி தெரியாதவர் எப்படி, என்று திவசம் கொடுப்பது?
ஸ்ரார்தம் தடைபட்டால் அடுத்த ஆண்டுதானா? வேறு வழி இருக்கிறதா?
புரட்டாசி 02 19.09.2022 திங்கள் அவிதவா நவமி என்றால் என்ன? யாருக்கு விசேஷம் ?
சில குடும்பங்களில் பெண்கள் அனைவரும் கஷ்டப்பட காரணம் என்ன? தீர்வு எது?
புரட்டாசி 05 22.09.2022 வியாழன் ஸன்யஸ்த மஹாளயம் என்றால் என்ன? யாருக்கு பலன்?
ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமை எது?
புரட்டாசி 07 24.09.2022 சனிக்கிழமை ஸஸ்திரஹத மஹாளயம் என்றால் என்ன? அகலும் தோஷம் எது? கிடைக்கும் பலனென்ன?
அகால மரணம் துர்மரணம் அடைந்தவர் ஆத்மசாந்தி பெற வழி எது?
பித்ருதோஷம் அகல சுலபமான வழி என்ன?
கஜச்சாயை என்றால் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்குண்டான பதில்களை விளக்கமாக விவரித்து நம்முடைய youtube channel -ல் காணொளி பதிவிட்டு இருக்கிறோம். அவற்றின் இணைப்பை (link ) கீழே கொடிக்கிறோம். பார்த்து கடைபிடித்து பயனடையுங்கள்.
பித்ரு தோஷமும் மஹாளய பக்க்ஷமும் – MAHALAYA PAKSHAM AND PITHRU THOSHAM———-
QUESTIONS&DOUBTS ABOUT AMAVASYA,THITHI,MAHALAYAM -அமாவாசை,திதி ,மஹாளய பக்க்ஷதில் இவற்றை செய்யலாமா?———-
DONT DO THIS MISTAKE IN PITHRU POOJA – இத்தவறுகளை திதி அமாவாசை மஹாளயத்தில் செய்யாதீர்கள்.———–
WHY SHOULD WE PRAY AND DO POOJA FOR OUR PITHRUS – திதி தர்ப்பனம் மஹாளயா பக்க்ஷம் அமாவசை ஏன்?எதற்கு?
ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பக்க்ஷம், மஹாளய அமாவாசை எப்போது ? WHEN IS MAHALAYA PAKSHAM & MAHALAYA AMAAVASAI ?
why should we do pooja for our ancestors ? இறந்தவர் மறுபிறவி எடுத்துவிட நாம் ஏன் அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கவேண்டும்?
AMAVASAI பெண்சாபம் பெண்கள்வழி தோஷம் போக்கும் அபூர்வபலன் தரும் அமாவாசை திங்கள் அமாவாசை
மஹாளய அமாவாசை என்று? பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது? திதி தர்ப்பணம்-கேள்வி பதில்கள் Mahalaya Amavasai
AMAVASAI DO’S& DON’TS 28.6 TUESDAY அமாவாசை விரதம் வழிபாட்டு முறை அமாவாசையன்று கோவிலுக்கு போகலாமா?
மஹாளய அமாவாசை விரத வழிபாட்டு முறை, பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன? அடுத்த பதிவில்….
11.09.2022 Sunday to 25.09.2022 Sunday Mahalaya Amavasai
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply