குரு பெயர்ச்சி பலன்கள் 2024/2025 மேஷம் to மீனம் GURU PEYARCHI PALANGAL- MESHAM to MEENAM all 12 RASI

shiva statue under storm clouds

குரோதி வருஷம் சித்திரை 18, (01.05.2024) தேய்பிறை அஷ்டமி திதி, திருவோண நட்சத்திரம் புதன்கிழமை அன்றைக்கு மாலை 5 மணி அளவில் கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் இருந்து,  இரண்டாம் பாதத்திற்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்கும் தரக்கூடிய பலன்கள் என்ன?  ஐந்து ஏழு ஒன்பதாம் பார்வைகள் மூலம் தரக்கூடிய பலன்கள் என்னென்ன?  ரிஷபத்தில் இருந்து தரக்கூடிய பலன்கள் என்ன? அந்த பலனை அவர் எப்படி தருகின்றார்?  ஒவ்வொரு ராசிக்காரர்களும்  ரிஷபகுரு  காலத்திலே நற்பலனை பெற, கெடுபலனை குறைக்க, தவிர்க்க, செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ? வழிபட வேண்டிய தெய்வம் எது? 

உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர் அவர்கள் துல்லியமாக கணித்து விளக்கியுள்ளார் அந்த காணொளிகளின் இணைப்பை கீழே தருகிறோம் கண்டு கேட்டு பயன்பெறுங்கள்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், பெயர்ச்சி பலன்கள், போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.

உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

முக்கிய குறிப்பு – ஜோதிட ஆர்வலர்க்கோர் நற்செய்தி, நீங்களும் ஜோதிடராக ஒரு நல்ல வாய்ப்பு, நமது ஜோதிடர் பீமராஜா ஐயர் அவர்கள் ஜோதிட வகுப்பை தொடங்கியுள்ளார், உடனடியாக வகுப்பில் சேரக்கூடியவர்களுக்கு 1000 அறிய தகவல்கள், ரகசியங்கள், சூக்ஷுமங்கள் பாடமாக வழங்கப்படும். வகுப்பில் சேரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் விபரத்தைக்கூறி, உடனடியாக வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம், இது அரச கட்டளை அல்ல !!!!!!! அன்பான கோரிக்கை.

நீங்கள் இந்த ஜோதிட வகுப்பில் இணைந்தால், அது நம் இருவருக்கும், நம்மால் பலருக்கும் பயனளிக்கக் கூடியதாக/ வாழ்வளிக்கக் கூடியதாக இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் : 9884994508 (அழைப்பு அல்லது whatsapp)

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading