ஆடி மாதத்தில் சுபகாரியம் செய்யலாமா? தொழில் தொடங்கலாமா? DO’S & DON’TS OF AADI MONTH

a durga devi temple in mumbai india during the festival of navratri

ஆடி மாதத்திலே சுப காரியங்களை செய்யக்கூடிய பழக்கம் நம்மில் பெரும்பாலானவருக்கு இல்லை ஆனால் விதிவிலக்காக மாதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படக்கூடிய ( சீமந்தம் வளைகாப்பு ) சுப காரியங்களை செய்யும் பழக்கம் இருக்கிறது ஆடி மாதத்திலே புது வீடு குடி போகலாமா? திருமணம் செய்யலாமா? வியாபாரம் தொடங்கலாமா? இது தீய மாதமா நல்ல மாதமா இப்படியான ஆடி மாதம் பற்றிய நிறைய கேள்வி சந்தேகங்களுக்கு உண்டான பதில் விளக்கங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறோம் அந்த காணொளியினுடைய இணைப்பை கீழே தருகிறோம் பார்த்து பயன்பெறுங்கள்

ஆடி மாதம் என்றாலே விசேஷமான நாட்களுக்கு பஞ்சம் இருக்காது மாதம் முழுக்கவே முக்கியமான நாட்கள் தான் கிழமை வாயிலாக திதி நட்சத்திர வாயிலாக விரத நாட்கள் நிறைய வருகிறது அவை என்னென்ன? என்றைக்கு வருகிறது? இப்படியான தகவலை அடுத்து பார்ப்போம். ஆடிமாத விரத விசேஷ பண்டிகை நாட்கள்

ஆடி 1 ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை – ஆடி மாத பிறப்பு, ஆடிப் பண்டிகை,

தக்ஷணாயண புண்ய கால ஆரம்பம் – சொர்க்கவாசல் தெரியும் அதென்ன தக்ஷ்ணாயன (உத்தராயன) வாசல்… ,

ஸர்வ நதீரஜஸ்வலை 3 தினம் – , JULY 17,18,19 இந்த 3 நாட்கள் நதிகளில் குளிக்க கூடாது…ஸர்வநதிரஜஸ்வலா …

ஆடி 3 ஜூலை 19 செவ்வாய் – ஆடி முதல் செவ்வாய்க்கிழமை ஆடி செவ்வாய்+சங்கடஹர சதுர்த்தி+வாஸ்து பூஜை

ஆடி 4 ஜூலை 20 புதன்கிழமை – தேய்பிறை அஷ்டமி திதி

ஆடி 6 ஜூலை 22 வெள்ளிக்கிழமை – ஆடி முதல் வெள்ளி – AUGUST 22, 29, SEPTEMBER 5, 12 இந்நாட்களை தவறவிடாதீர்

ஆடி 7 ஜூலை 23 சனிக்கிழமை – ஆடிக்கிருத்திகை விரதம் – ஆனந்த வாழ்வு தரும் ஆடி கிருத்திகை

ஆடி 8 ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை – ஏகாதசி விரதம்

ஆடி 9 ஜூலை 25 திங்கட்கிழமை – பிரதோஷ விரதம்

ஆடி 10 ஜூலை 26 செவ்வாய்க்கிழமை – ஆடி இரண்டாவது செவ்வாய், மாத சிவராத்திரி விரதம், திருவாதிரை

ஆடி 12 ஜூலை 28 வியாழக்கிழமை – ஆடி அமாவாசை – அனைத்தையும் தரும் ஆடி அமாவாசை

ஆடி 13 ஜூலை 29 வெள்ளிக்கிழமை – ஆடி இரண்டாவது வெள்ளி

ஆடி 14 ஜூலை 30 சனிக்கிழமை – சந்திர தரிசனம்

ஆடி 16 ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை – நாகசதுர்த்தி விரதம் – நாகசதுர்த்தி/நாகபஞ்சமி-பாம்புகள் பற்றிய கேள்வி-பதில்,தகவல் 1 , மாத சுக்ல சதுர்த்தி விரதம்,

திரு ஆடிப்பூரம்

திருமணப்பேறு மகப்பேறு சுகப்பிரசவம் நல்கும் ஆடிப்பூரம்

ஆடி 17 ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை – ஆடி மூன்றாவது செவ்வாய், நாகபஞ்சமி, கருடபஞ்சமி – பாம்புகள் பற்றிய கேள்வி-பதில் PART 2 நாக சதுர்த்தி/நாக பஞ்சமி

ஆடி 18 ஆகஸ்ட் 3 புதன்கிழமை – சஷ்டி விரதம், ஆடி 18 ஆம் பெருக்கு – அற்புதமான ஆடிப் பெருக்கு

ஆடி 20 ஆகஸ்ட் 5 வெள்ளிக்கிழமை – ஆடி மூன்றாவது வெள்ளி, வளர்பிறை அஷ்டமி, வரலட்சுமி விரதம் – வரலக்ஷ்மி விரதம்/நோன்பு யார் எப்படி எதற்கு எப்போது செய்யனும்?

ஆடி 23 ஆகஸ்ட் 8 திங்கட்கிழமை – ஏகாதசி விரதம்

ஆடி 24 ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை – ஆடி நான்காவது செவ்வாய், பிரதோஷ விரதம்

ஆடி 26 ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை – பௌர்ணமி விரதம் – ஆடி பௌர்ணமி / ஆடி வெள்ளி, ஸ்ரவண விரதம், ஓனம் பண்டிகை, ருக் யஜுர் உபாகர்மா

ஆடி 27 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை – ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை, காயத்ரிஜபம்

ஆடி 30 ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை – சுதந்திர தினம், மஹா சங்கடகர ஹரசதுர்த்தி விரதம்

ஆடி 31 ஆகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை – ஆடி ஐந்தாவது செவ்வாய்

ஆடி மாத நவகிரக நிலை பெயர்ச்சிகள்

மேஷ ராசியில் செவ்வாய் ராகு, மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் சூரியன் புதன், துலா ராசியில் கேது, மகர ராசியில் சனி, மீன ராசியில் குரு

புதன் ஆடி 13-ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார், சுக்கிரன் ஆடி 22ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார், செவ்வாய் ஆடி 25 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இந்த நவக்கிரக நிலை பெயர்ச்சிகளை கொண்டு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும்? சாதக பலன்கள் என்ன? பாதக பலன்கள் என்ன? சாதக பலன்களை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? பாதக பலன்களை தவிர்க்க உபாயங்கள் என்ன? இந்த ஆடி மாதத்தில் வழிபட வேண்டிய அதிஷ்ட தெய்வ வழிபாடு, செய்ய வேண்டிய பரிகாரங்கள் இப்படியானவற்றை விளக்கமாக சொல்லி இருக்கிறோம். அந்த காணொளிகளின் இணைப்பை கீழே தருகிறோம் பார்த்து பயன்பெறுங்கள்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading