ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம் கிருத்திகை விரதம். ஆனி மாத விசேஷ நாட்களில் மிக அற்புதமான அரிதாக வரக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைகிறது சூரியன் உபய ராசிகளில் சஞ்சரிக்கும் போது செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய காரியங்கள் என்ன? கிடைக்கக் கூடிய பலன்கள் என்ன? உபய ராசியான மிதுனத்தில் சூரியன் இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை என்ன விசேசம்? இந்த ஆனி மாதத்தில் பிரதோஷ விரதத்தினுடைய பலன்கள் மகத்துவங்கள் போகக்கூடிய தோஷங்கள் என்ன? கிருத்திகை விரதத்தின் பலன்கள் மகத்துவம் போகக்கூடிய தோஷங்கள் என்ன? பிரதோஷ விரதமும் கிருத்திகை விரதமும் ஞாயிற்றுக்கிழமையோடு இந்த ஆனி மாதத்தில் வருகிறது. இந்த நாளிலே எப்படிப்பட்ட பூஜை வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? எப்படி விரதம் இருக்க வேண்டும்? இன்றைக்கு அபிஷேகத்திற்கு என்ன கொண்டு போக வேண்டும்? எப்படி அர்ச்சனை செய்ய வேண்டும்? பிரசாதம் சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டியவை செய்ய கூடாதவை என்னென்ன? இந்நாளிலே போகக்கூடிய தோஷங்கள் எவை எவை? இப்படியான இவ்வளவு கேள்விகளுக்கான பதில்களை விளக்கமாக சொல்லி இருக்கின்ற காணொளியின் இணைப்பை கீழே தருகிறோம் பார்த்து கடைபிடித்து பயன் பெறுங்கள்

Leave a Reply