சூரியனை பிரதானமாக கொண்டு தமிழ் மாதங்கள் ஏற்படுகின்றது. சூரியபகவான் ஆனிமாதம் முதல் தினம் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு வருகிறார்.
சுக்கிரன் ஆனி 4 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகி ஆனி 29 ஆம் தேதி மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
புதன் ஆனி 11 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி ஆனி 28 ஆம் தேதி கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் ஆனி 12 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் ஆகிய மாதக் கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஆனிமாத பலன்களை கணித்துள்ளோம்.
சாதகமான பலன்களை முழுமையாக அடைவதற்கான வழிமுறைகள் பாதகமான பலன்களை குறைக்க, தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் இமாதத்திற்கான அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு செல்லவேண்டிய கோவில் கடைபிடிக்கவேண்டிய விரதம் போன்றவற்றையும் மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக எடுத்துக் கூறியுள்ளோம்.
அந்த காணொளிகளின் இணைப்பை ( link ) கீழே இணைத்துள்ளோம் , பார்த்து பின்பற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2022 சுபகிருது வருஷ ஆனிமாத விரத விசேஷ பண்டிகை நாட்கள் –
ஆனி 3, 17.06.2022 வெள்ளி – சங்கடஹர சதுர்த்தி
ஆனி 4, 18.06.2022 சனிக்கிழமை – ஸ்ரவண விரதம் ( திருவோணம்)
ஆனி 5, 18.06.2022 ஞாயிறு – சஷ்டி விரதம் ( தேய்பிறை)
ஆனி 7, 21.06.2022 செவ்வாய் – அஷ்டமி
ஆனி 10, 24.06.2022 வெள்ளி – ஏகாதசி விரதம்
ஆனி 12, 26.06.2022 ஞாயிறு – பிரதோஷ விரதம் / கிருத்திகை விரதம்
ஆனி 13, 27.06.2022 திங்கள் – மாத சிவராத்திரி விரதம்
ஆனி 14, 28.06.2022 செவ்வாய் – அமாவாசை
ஆனி 16, 30.06.2022 – வியாழன் – சந்திர தரிசனம்
ஆனி 19, 03.07.2022 ஞாயிறு – சுக்ல சதுர்த்தி விரதம்
ஆனி 21, 05.07.2022 செவ்வாய் – ஆனித் திருமஞ்சனம் / சஷ்டி விரதம்
ஆனி 26, 10.07.2022 ஞாயிறு – சயன ஏகாதசி / சாதுர்மாஸ்ய விரதாரம்பம்
ஆனி 27, 11.07. 2022 திங்கள் – பழனி ஜேஷ்டாபிஷேகம் / பிரதோஷ விரதம்
ஆனி 28, 12.07.2022 செவ்வாய் – மூல நட்சத்திரம்
ஆனி 29, 13.07.2022 புதன் – பௌர்ணமி விரதம்
ஆனி 31, 15.07.2022 வெள்ளி – ஸ்ரவண விரதம் ( திருவோணம்)
ஆனி 32, 16.06.2022 சனிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
மேற்கண்ட இம்மாத விரத விசேஷ பண்டிகை நாட்களின் மகத்துவங்கள் பூஜை விரத வழிபாடு செய்யும் வழிமுறைகள் பற்றிய தகவல்களை இந்த வலைத்தளத்திலும் எம்முடைய
Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM
https://youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL
https://youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
YOUTUBE channel லிலும் பதிவிடுவோம் படித்து கேட்டு பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply