மங்களகரமான ஸ்ரீ சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாண்டு நம் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைய திருவருள் கிடைக்க ப்ரார்த்திப்போம். திருவருள் கிடைக்க குருவருள் தேவை . அதை அருளும் விதமாக வருஷ பிறப்பு நாளின் அதிகாலை 4.15 மணியளவில் குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளுக்கும் குரு வரக்கூடிய இடம் பார்க்கக்கூடிய இடங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள்..
நற்பலன்களை முழுமையாக அடையவும் கெடுபலனை குறைத்துக்கொள்ளவும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும்..
செய்யவேண்டிய பரிகாரங்கள் செல்லவேண்டிய கோவில்கள் வழிபடவேண்டிய கடவுள் போன்றவற்றையும்..
முழுமையாக விளக்கி சொல்லியிருக்கும் காணொளிகளை கீழே இணைக்கிறோம் கண்டு பயன்பெறுங்கள்.

Leave a Reply