ஒருவரை தேற்றுவதற்காக ஆறுதல் சொல்லும்போது, நடந்ததை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு என்று சொல்வதுண்டு. அதுபோல நாம் கண்ட கனவை மறந்துவிட வேண்டுமா? அல்லது சகுனம் நிமித்தம் உள்ளுணர்வு போல நமக்கு வந்த கனவு எதையாவது உணர்த்துகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? இப்படியாக கனவுகள் பற்றிய பல தகவல்களையும் கனவு பலன்கள் பரிகாரங்கள் போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
மேற்கண்ட காணொளிகள் வாயிலாக கனவுகள் பற்றிய உங்களது கேள்விகள் சந்தேகங்கள் பயம் கவலை விலகியிருக்கும் . பகிரப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
இதுபோல பயனுள்ள தகவல்களும் ஜோதிடம் வாஸ்து மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான அற்புதமான தகவல்களை தொடர்ந்து இந்த வலைத்தளத்திலே பதிவிடுவோம். பார்த்து பயன்பெறுங்கள்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க
கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம்
செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply