மாசி மாத ராசி பலன்கள் FEBRUARY 13 to MARCH 14

stars in the outer space

சூரிய பகவான் தைமாத கடைசி நாள் பின்னிரவு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது தனுசில் செவ்வாய் சுக்ரன், மகரத்தில் சனி புதன், கும்பத்தில் சூரியன் குரு, இப்படியாக மாசிமாத தொடக்கத்தில் நவகிரக நிலை இருக்கிறது.

மாசி பதினான்காம் நாள் செவ்வாய் சுக்ரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். மாசி பதினேழாம் நாள் புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த நவகிரக சஞ்சாரத்தைக் கொண்டு மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்கும் மாசி மாதத்திலே உண்டாகும் சாதக பாதக பலன்கள் என்ன?

சாதக பலன்களை முழுமையாக அடைவது எப்படி? பாதக பலனிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு? என்பதை கணித்து, கீழ்க்கண்ட காணொளியில் சொல்லி இருக்கிறோம்.

காணொளிகளை கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாசி மாத விரத விசேஷ நாட்கள் பண்டிகைகள் பற்றிய தகவலை அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading