மனைவி கரப்பமமாக இருக்கும்போது கோவிலுக்கு போகலாமா?

tourists visiting an ancient hindu temple

do’s and don’ts of pregnant ladies ??? கர்ப்ப ஸ்த்ரீகள் கோவிலுக்கு போகலாமா? இப்படியான தகவல்களை நம்முடைய youtube channel ல் Beemaraja Iyer – YouTube

விளக்கமாக சொல்லி இருக்கிறோம். இப்பதிவிலே மனைவி கரப்பமமாக இருக்கும்போது கணவன் கோவிலுக்கு போகலாமா என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை பார்ப்போம்.

நான்காவது மாதத்தில் பும்சவனம் 6 7 8 மாதத்தில் சீமந்தம் / வளைகாப்பு இப்படியாக நம்முடைய முன்னோர்கள் கர்ப்பம் சம்பந்தமான விஷயங்களுக்கு பெரும்பாலும் மாதத்தின் அடிப்படையிலியே சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்க வழிவகை செய்திருக்கிறார்கள். இவ்வடிப்படையிலேயே ஆலய தரிசனம் செய்வதற்கும் ஆறு மாதம் வரை அனுமதி அளித்துள்ளார்கள், எனவே மனைவி கர்ப்பாக இருக்கும்போது ஆறு மாதம் ஆகிவிட்டால் கணவன் ஆலயம் செல்வதை தவிர்க்கலாம்.

இதிலும் பெரிய கோவில் பழமையான கோவில் கொடிமரம் உள்ள கோவில் மலைக்கோவில் தவிரத்து சிறிய கோவில்களுக்கு செல்லலாம் என்பதாக நடைமுறையில் கடைபிடிக்கிறார்கள்.

நம்முடைய முன்னோர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் நோன்பு விரதம் மடி ஆசாரம் என்று நம்மை கடைபிடிக்க சொன்னவற்றின் பின்னே அறிவுப்பூர்வமான அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது. தீட்டுபடும் அசுத்தமாகிவிடும் தெய்வகுத்தம் என்பதாக மூட நம்பிக்கையாக எண்ணாமல் நம்முடைய குடும்ப நபருடைய ஆரோக்கியம் பாதுகாப்பு காரணங்களுக்காகவே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை புரிந்து முன்னவர் வழி நடப்போம் முத்தான பலனை பெறுவோம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், கிரக பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

சென்னையில் வசிப்பவர் கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading