சுமங்கலி பெண்கள் மட்டும் தான் விளக்கேற்ற வேண்டுமா? ஆண்கள் விளக்கேற்றலாமா, கூடாதா? எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்? விளக்கேற்றுவதற்கான திரி எது? எத்தனை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்? ஏற்றிய தீபம் அணைந்தால் தோஷமா? ஒருமுறை ஏற்றிய விளக்கை அப்படியே மறுமுறை ஏற்றலாமா? பழைய திரியை மீண்டும் பயன்படுத்தலாமா? எப்படிப்பட்ட விளக்கை ஏற்ற வேண்டும் பயன்படுத்த வேண்டும்? எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்? மெழுகுவத்தி கொண்டு விளக்கு ஏற்றலாமா? இப்படி தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நிறைய அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்டான விளக்கங்களை கீழ்கண்ட காணொளியிலே சொல்லி இருக்கிறோம் கண்டு கடைபிடித்து பயன்பெற வேண்டுகிறோம் வாழ்க்கை ஒளிமயமானதாக பிரகாசமானதாக அமைய பிரார்த்திப்போம்….
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், கிரக பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
சென்னையில் வசிப்பவர் கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply