2022 ராசி பலன்கள் மேஷம் to மீனம்

pexels-photo-3401897.jpeg

2022 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாண்டில் குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இதை கருத்திலே கொண்டு ஆண்டின் தொடக்கத்தில் குரு ராகு கேது இவர்கள் இருக்கக்கூடிய நிலையில் இருந்து கிடைக்கக்கூடிய பலன்களையும், குரு, ராகு கேது பெயர்ச்சி ஆகி சஞ்சரிக்கக்கூடிய பலன்களையும், மகர ராசியில் சனிபகவான் இருந்து தரக்கூடிய பலன்களையும் கணி க்கிறோம்.

பிறக்கப் போகின்ற புதுவருடத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் கிடைக்கக்கூடிய பலன்கள், பலன்களை முழுமையாக அடைய கூடிய வழிமுறைகள். பாதக பலன்கள், அவற்றை தவிர்க்க கூடிய சமாளிக்கக்கூடிய சூட்சுமங்கள், மற்றும் உங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள், நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம், கடை பிடிக்க வேண்டிய விரதம் இவற்றை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக பதிவிட்டு இருக்கிறோம். அக் காணொளிகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ராசிக்கான பலன் பார்த்து பலன் பெற்று 2022ஆம் ஆண்டை வளம் தரும் ஆண்டாக முன்னேற்றம் தரும் ஆண்டாக அமைத்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி ஹோமம் கிரஹப்பிரவேசம் திருமணம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading