கனவு ஏன் வருகிறது ? கனவு வருவதற்குண்டான காரணங்கள் எவை ?
பயப்படுவதால் கனவு வருகிறதா?கனவு கண்டு பயப்படுகிறோமா?
ஆசைப்படுவது அடைய விரும்புவது கனவாக வருகிறதா?
அடையமுடியாத ஒன்று எதிர்பார்த்து ஏங்கக்கூடிய ஒன்று கனவாக வருமா?
கனவு என்பது வரக்கூடியதை நடக்கப்போவதை உணர்த்துகிறதா? தவருகளுக்கான தண்டனையாக வருகிறதா?
எந்த கிரகங்கள் கனவு வரக்காரணமாக இருக்கிறது?
கனவை தவிர்க்க துர்ஸ்ப்பணங்கள் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?
நம்வீட்டில் பிறர்வீட்டில்/ நம்மூரில் வெளியூரில் எத்திசையில் தலைவைத்து படுக்கவேண்டும் ?
கனவில்லாத நிம்மதியான உறக்கத்திற்கான விதிமுறைகளை உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர் சுருக்கமாக விளக்குகிறார்! கேட்டு கடைபிடித்து பயன் பெறுங்கள்
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க
திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.
உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply