இறந்தவர் ஆடையை அணியலாமா? WHAT TO DO WITH DEAD PEOPLE’S CLOTHES?

piled of folded textiles

ஷாந்தி / பரிகார பூஜை ஹோமம் செய்யும்போது உடுத்திய ஆடையை அணிந்து கொள்ளலாமா?

பழைய / உடுத்திய ஆடையை அணிந்துகொண்டு ஹோமம் பூஜை செய்யலாமா?

காகம் தலையில் அடித்தால் என்ன செய்யவேண்டும்?

CAN WE WEAR DEAD PEOPLE’S CLOTHES? இறந்தவர் ஆடைகளை என்ன செய்ய வேண்டும்? இறந்தவர்கள் பயன்படுத்திய வீடு வாகனங்கள் பொருட்களை தொடர்ந்து நாம் பயன்படுத்துவது நடைமுறையில் பழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இறந்தவர் உடுத்திய ஆடைகளை அணியலாமா கூடாதா என்பது நிறைய பேருடைய சந்தேகமாக இருக்கிறது

ஆடைகள் சம்பந்தமாக பூஜை பரிகாரங்கள் சடங்கு சாம்பிராதாயங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாக நம் முன்னோர்களும் தர்ம சாஸ்திரமும் சொன்னவற்றை அறிந்து கொள்ளும்போது இறந்தவர் ஆடைகளை உடுத்தும் விஷயத்தில் நமக்கு சரியான புரிதல் உண்டாகும்

ஆடைகள் சம்பந்தமாக உள்ள விதிமுறைகளை உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர் விளக்குகிறார் கேட்டு கடைபிடித்து பயன் பெறுங்கள்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.

உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading